Call / WhatsApp to place orders
+91 8760666766
9.00 AM to 9.00 PM
    Shop By Category
 
Delivery charges apply for select locations
4 5 6

Testimonials

நான் ஒரு இல்லத்தரசி. என் கணவர் அடிக்கடி அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும்அப்போது எல்லாம் வீட்டில்  மளிகைப்பொருள் தீர்ந்து போனால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். குழந்தையையும் வைத்துக்கொண்டு ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டுவது பெரிய பிரச்சினையாக இருக்கும். அப்போதுதான் "FandFstores.comபற்றிக் கேள்விப்பட்டேன். அவங்க வெப்சைட்' போய் ஆர்டர் செய்தேன். ரொம்ப ஈஸியாவும் இருந்தது. சொன்ன நேரத்தில் வீட்டுக்கே எல்லா பொருளும் வந்தது. பொருட்கள் தரமாகவும் குறைந்த விலையாகவும் இருப்பதனால் எனக்கு இதில் ரொம்ப சந்தோஷம். F&F'க்கு நன்றி.


- Vijayalakshmi, Solai Nagar
  F&F Best
Chutties World
FB Like GHC
© 2011 - 2017 F & F Stores About us     Terms of use     Privacy policy     Refund policy     Contact us     Help